இடுகைகள்

history லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

KUMARI KANDAM

படம்
      குமரிகண்டம் பற்றிய வாதமானது 1907 -ல் ஆரம்பித்தது.20,000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சிலபதிகாரம்,புறநானூறு போன்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தில் நவலந்தீவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குமரி கண்டத்தில் ஏழுதெங்கு மலைநாடு,ஏழுகுன்ற நாடு போன்று 49 நாடுகள். வடக்கு பகுதியில் குமரி ஆறும் தென் திசையில் பஃறுளி ஆறு என்ற இரண்டு மிகப்பெரிய ஆறுகள் ஓடின. இந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயான  தூரம்  700 காடம் ஆகும் (1 காடம் 1.1 கி.மீ). மேலும் குமரி கொடு, மேருமலை என்ற இமயமலையை விட மிகப்பெரிய இரண்டு மலைகள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.                  இப்பதியை சங்ககால பாண்டியர்கள் ஆண்டு வந்துள்ளனர். இந்நிலப்பகுதியை அவர்கள் நாவலந்தீவு என்று அழைத்தனர். முதலில் அவர்கள் தென் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அப்போதும் பட்ட கடற்கோலால் வடக்குநோக்கு நகர்ந்து கபாடபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் மீண்டும் ஏற்பட்ட மற்றுமொறு கடற்கோலால் கபாடபுரமும் அழிந்தத...